பிலிப்பியர் 3:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 கடைசியாக, பிரியமானவர்களே, கர்த்தரில் சந்தோஷமாயிருங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்கு கஷ்டமானதல்ல. அது உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 மேலும், என் சகோதரர்களே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே மீண்டும் எழுதுவது எனக்கு வருத்தம் இல்லை, அது உங்களுக்கு நலமாக இருக்கும். Ver Capítuloபரிசுத்த பைபிள்1 இப்போதும் என் சகோதர சகோதரிகளே! கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள். அவற்றையே மீண்டும் எழுதுவதில் எனக்கு எவ்விதமான தொந்தரவும் இல்லை. ஆனால் இது நீங்கள் ஆயத்தமாக இருக்க உதவியாக இருக்கும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 கடைசியாக, பிரியமானவர்களே, கர்த்தரில் மகிழ்ச்சியாய் இருங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவதில் எனக்குச் சிரமம் ஏதும் இல்லை, அது உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும். Ver Capítulo |