பிலிப்பியர் 2:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 ஆனால் உங்கள் விசுவாசத்தினால் வரும் பலியின்மேலும், ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக ஊற்றப்பட்டாலும், நான் உங்கள் எல்லோருடனும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைகிறேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன். Ver Capítuloபரிசுத்த பைபிள்17 தேவனுக்கு ஊழியம் செய்து உங்கள் வாழ்வைத் தியாகம் செய்ய உங்கள் விசுவாசம் தூண்டும். உங்கள் தியாகத்தோடு என் இரத்தத்தையும் தரத் தயாராக உள்ளேன். ஆனால் அது நடந்தேறினால் நான் முழுமையாக மகிழ்வேன். நான் உங்களோடு பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 அத்துடன் இறைவனுக்கு நீங்கள் செலுத்திய பலியாகிய விசுவாசத்தின்மீது, எனது உயிரும் அவருக்கு ஒரு பானபலியாக ஊற்றப்பட்டாலும்கூட சந்தோஷப்பட்டு உங்கள் எல்லோருடனும் சேர்ந்து மகிழ்ச்சி அடைவேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன். Ver Capítulo |