எண்ணாகமம் 10:16 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏலோனின் மகன் எலியாப் தலைவனாக இருந்தான். Ver Capítuloபரிசுத்த பைபிள்16 அதற்கு அடுத்து செபுலோனின் கோத்திரம் வந்தது. ஏலோனின் குமாரனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான். Ver Capítulo |