La Biblia Online

- Anuncios -




எண்ணாகமம் 10:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூவாரின் மகன் நெதனெயேல் தலைவனாக இருந்தான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

15 அடுத்து இசக்காரின் கோத்திரம் வந்தது. சூவாரின் குமாரனான நெதனெயேல் இதற்குத் தலைவனாக இருந்தான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.

Ver Capítulo Copiar




எண்ணாகமம் 10:15

Síguenos en:

Anuncios


Anuncios