மத்தேயு 3:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” எனப் பிரசங்கித்தான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான். Ver Capítuloபரிசுத்த பைபிள்2 “உங்கள் மனதையும் வாழ்வையும் சீர்ப்படுத்துங்கள். ஏனென்றால் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று போதனை செய்தான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபமாய் இருக்கின்றது” என்று பிரசங்கித்தான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம்பண்ணினான். Ver Capítulo |