லூக்கா 3:23 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தபோது, அவர் கிட்டத்தட்ட முப்பது வயதுடையவராய் இருந்தார். அவர் மக்கள் பார்வையில் யோசேப்பின் மகன் என்றே கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன், Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்; Ver Capítuloபரிசுத்த பைபிள்23 இயேசு போதிக்க ஆரம்பித்தபோது ஏறக்குறைய முப்பது வயது நிரம்பியவராக இருந்தார். மக்கள் இயேசுவை யோசேப்பின் குமாரன் என்றே எண்ணினர். யோசேப்பு ஏலியின் குமாரன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தபோது, அவர் சுமார் முப்பது வயதுடையவராய் இருந்தார். அவரை யோசேப்பின் மகன் என்றே மக்கள் கருதினர். யோசேப்பு ஏலியின் மகன், Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்; Ver Capítulo |