லூக்கா 2:31 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 இந்த இரட்சிப்பை எல்லா மக்களின் பார்வையிலும் நீர் ஆயத்தமாக்கியிருக்கிறீர்: Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 தேவரீர் எல்லா மக்களுக்கும் முன்பாக நீர் ஆயத்தம்பண்ணி, Ver Capítuloபரிசுத்த பைபிள்31 நீர் அவரை எல்லா மக்களுக்கும் முன்பாக ஆயத்தப்படுத்தினீர். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 இந்த இரட்சிப்பை எல்லா மக்களும் காணும்படி, நீர் ஆயத்தமாக்கியிருக்கிறீர். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின, Ver Capítulo |