லூக்கா 2:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 அப்பொழுது திடீரென பரலோக சேனையின் ஒரு பெருங்கூட்டம் அந்தத் தூதனுடன் காட்சியளித்து, Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 உடனே பரலோக தூதர்சேனையின் கூட்டம் தோன்றி, அந்தத் தூதனோடு சேர்ந்து: Ver Capítuloபரிசுத்த பைபிள்13 அதே சமயத்தில் ஒரு பெரிய கூட்டமான தூதர்கள் பரலோகத்திலிருந்து வந்து முதல் தூதனோடு சேர்ந்துகொண்டார்கள். எல்லா தூதர்களும், Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 அப்போது திடீரென பரலோக தூதர்கள் ஒரு பெரும் கூட்டமாகப் படையெடுத்து, அந்தத் தூதனுடன் இணைந்து காட்சியளித்து, Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: Ver Capítulo |