லூக்கா 2:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அந்நாட்களில் சீசர் அகுஸ்து, ரோமப் பேரரசு முழுவதும் ஒரு குடிமதிப்பு எடுக்கப்படவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது. Ver Capítuloபரிசுத்த பைபிள்1 அக்காலத்தில் ரோம ஆளுகைக்குட்பட்ட எல்லா நாட்டினருக்கும் அகஸ்து இராயன் ஒரு கட்டளை அனுப்பினான். எல்லா மக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்யுமாறு அக்கட்டளை கூறியது. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அந்நாட்களில் சீசர் அகுஸ்து, ரோமப் பேரரசு எங்கும் குடிமதிப்பு எடுக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது. Ver Capítulo |