லூக்கா 1:72 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202272 அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்72 அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்; Ver Capítuloபரிசுத்த பைபிள்72 நமது தந்தையருக்கு அருள்புரிவதாக தேவன் சொன்னார். தனது பரிசுத்த வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு72 அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய முற்பிதாக்களுக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருக்கின்றார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)72 அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; Ver Capítulo |