லூக்கா 1:69 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202269 அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்69 அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; Ver Capítuloபரிசுத்த பைபிள்69 தேவன் நமக்கு வல்லமை பொருந்திய இரட்சகரைத் தந்தார். அவர் தாவீது என்னும் தேவனுடைய பணிவிடைக்காரனின் குடும்பத்தைச் சார்ந்தவர். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு69 அவர் தமது அடியவன் தாவீதின் குடும்பத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான வல்லமையான இரட்சணியக் கொம்பை எழுப்பியிருக்கிறார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)69 அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; Ver Capítulo |