La Biblia Online

- Anuncios -




லேவியராகமம் 9:13 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 அவர்கள் தகன காணிக்கையை, தலை உட்பட துண்டம் துண்டமாக அவனிடம் கொடுத்தார்கள். அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்தான்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 சர்வாங்கதகனபலியின் துண்டுகளையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்து,

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

13 ஆரோனின் குமாரர்கள் தகன பலிக்குரிய துண்டுகளையும், தலையையும் ஆரோனிடம் கொடுத்தனர். ஆரோன் அவற்றை பலிபீடத்தின் மேல் எரித்தான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 சர்வாங்கதகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,

Ver Capítulo Copiar




லேவியராகமம் 9:13

Síguenos en:

Anuncios


Anuncios