La Biblia Online

- Anuncios -




லேவியராகமம் 22:12 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 ஆசாரியனின் மகள் ஆசாரியன் அல்லாத ஒருவனை திருமணம் செய்தால், அவளும் பரிசுத்த கொடைகளில் எதையும் சாப்பிடக்கூடாது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 ஆசாரியனுடைய மகள் அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே சாப்பிடக்கூடாது.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

12 ஆசாரியனின் குமாரத்தி ஆசாரியன் அல்லாத ஒருவனை மணந்துகொண்டால் அவளும் பரிசுத்த பலி உணவுகளை உண்ணக்கூடாது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.

Ver Capítulo Copiar




லேவியராகமம் 22:12

Síguenos en:

Anuncios


Anuncios