La Biblia Online

- Anuncios -




புலம்பல் 3:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

24 நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

24 யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

24 நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார், ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

24 கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.

Ver Capítulo Copiar




புலம்பல் 3:24

Síguenos en:

Anuncios


Anuncios