எரேமியா 51:47 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202247 ஆகையால் நான் பாபிலோனின் விக்கிரங்களை தண்டிக்கும் காலம் நிச்சயமாய் வரும். அவளுடைய முழு நாடும் அவமானப்படும். அங்கு கொலைசெய்யப்படும் யாவரும் அவளின் நடுவிலேயே விழுந்து கிடப்பார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்47 ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலைசெய்யப்படுகிற அனைவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்47 நேரம் நிச்சயம் வரும். பாபிலோனில் உள்ள பொய்த் தெய்வங்களை நான் தண்டிப்பேன். பாபிலோன் நாடு முழுவதும் வெட்கப்படுத்தப்படும். ஏராளமாக மரித்த ஜனங்கள் அந்நகரத் தெருக்களில் கிடப்பார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)47 ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள். Ver Capítulo |