எரேமியா 49:38 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202238 நான் ஏலாமில் என்னுடைய அரியணையை அமைப்பேன்; அதன் அரசர்களையும், அதிகாரிகளையும் அழிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்38 என் சிங்காசனத்தை ஏலாமில் வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். Ver Capítuloபரிசுத்த பைபிள்38 நான் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறேன் என்பதை ஏலாமிற்குக் காட்டுவேன். நான் அவளது ராஜாவையும் அவளது அதிகாரிகளையும் அழிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)38 என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். Ver Capítulo |