எரேமியா 27:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமினுடைய ஆட்சியின் ஆரம்பத்தில், எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து இந்த வார்த்தை வந்தது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 யோசியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: Ver Capítuloபரிசுத்த பைபிள்1 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு வார்த்தை வந்தது. யூதாவின் ராஜாவாக சிதேக்கியா ஆன நான்காம் ஆட்சி ஆண்டில் இது வந்தது. சிதேக்கியா, யோசியா ராஜாவின் குமாரன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: Ver Capítulo |