La Biblia Online

- Anuncios -




எரேமியா 18:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 “யெகோவாவே! எனக்குச் செவிகொடும். என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் சொல்வதையும் கேளும்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 யெகோவாவே, நீர் என்னைக் கவனித்து, என்னுடன் வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

19 கர்த்தாவே என்னைக் கேட்டருளும்! என் வாதங்களைக் கேளும் யார் சரியானவர் என்பதை முடிவு செய்யும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 கர்த்தாவே, நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.

Ver Capítulo Copiar




எரேமியா 18:19

Síguenos en:

Anuncios


Anuncios