La Biblia Online

- Anuncios -




யாக்கோபு 5:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 எலியா மீண்டும் மன்றாடினான்; அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது. பூமியும் அதன் விளைச்சலைக் கொடுத்தது.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

18 எலியாவின் பிரார்த்தனைக்குப்பின் மழை வந்தது. பயிர்கள் செழித்தன.

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 அவன் மீண்டும் மன்றாடியபோது வானம் மழையைப் பொழிந்தது, பூமி அதன் விளைச்சலைக் கொடுத்தது.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.

Ver Capítulo Copiar




யாக்கோபு 5:18

Síguenos en:

Anuncios


Anuncios