யாக்கோபு 3:18 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கிறார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. Ver Capítuloபரிசுத்த பைபிள்18 சமாதானமான வழியிலே சமாதானத்துக்காக உழைக்கிற மக்கள் நீதியாகிய வாழ்வின் பலனைப் பெறுகின்றார்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 சமாதானத்தை ஏற்படுத்துகின்றவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கின்றார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. Ver Capítulo |