எபேசியர் 6:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அழிந்துபோகாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென். Ver Capítuloபரிசுத்த பைபிள்24 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அழியாத அன்புள்ள அனைவருக்கும் தேவனின் இரக்கம் உண்டாவதாக, ஆமென். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அழியாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென். Ver Capítulo |