எபேசியர் 6:22 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 நீங்கள் எங்களுடைய செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்களுடைய இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன். Ver Capítuloபரிசுத்த பைபிள்22 அதற்காகத்தான் நான் அவனை அனுப்புகின்றேன். எனவே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவும், உங்களை தைரியப்படுத்தவும் நான் அவனை அனுப்புகிறேன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 நாங்கள் எப்படியிருக்கிறோம் என்பதை உங்களுக்குச் சொல்லி, உங்கள் உள்ளங்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவே அவனை உங்களிடம் அனுப்புகிறேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன். Ver Capítulo |