எபேசியர் 5:33 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202233 ஆனால் நீங்கள் ஒவ்வொருவனும், தன்னில் தான் அன்பாயிருப்பது போலவே, தன் மனைவியிலும் அன்பாயிருக்கவேண்டும். ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை மதித்து நடக்கவேண்டும். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்33 எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும். Ver Capítuloபரிசுத்த பைபிள்33 எனினும் ஒவ்வொருவரும் உங்களை நேசிப்பது போலவே மனைவியை நேசியுங்கள். மனைவியும் கணவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு33 எப்படி இருந்தாலும், ஒவ்வொருவரும் தன்மீது அன்பாயிருப்பது போல தன் மனைவி மீதும் அன்பாயிருக்க வேண்டும். மனைவியும் தன் கணவனை மதித்து நடக்க வேண்டும். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)33 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள். Ver Capítulo |