எபேசியர் 5:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 எனவே நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைக்குறித்து கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப்போல் வாழவேண்டாம், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு, Ver Capítuloபரிசுத்த பைபிள்15 எனவே எப்படி வாழ்வது என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். ஞானம் இல்லாதவர்கள் வாழ்வது போன்று வாழாதீர்கள். ஞானத்தோடு வாழுங்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 எனவே நீங்கள் எப்படி வாழ்கின்றீர்கள் என்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப் போல் வாழாமல், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, Ver Capítulo |