எபேசியர் 3:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 இறைவனுடைய வல்லமை எனக்குள் செயலாற்றுவதன் மூலம், எனக்குக் கொடுக்கப்பட்ட அவருடைய கிருபையின் கொடையினால், நான் இந்த நற்செய்தியின் ஊழியனானேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 தேவனுடைய பலத்த வல்லமையினால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்த நற்செய்திப் பணிக்கு ஊழியக்காரன் ஆனேன். Ver Capítuloபரிசுத்த பைபிள்7 தேவனின் சிறப்புப் பரிசாகிய அவரது கிருபையால் நற்செய்தியைக் கூறுகிற தொண்டனானேன். தேவன் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்தி அந்தக் கிருபையை எனக்குத் தந்தார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 இறைவனுடைய வல்லமை எனக்குள் செயலாற்றுவதன் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்ட அவரது கிருபையின் கொடையினால் நான் இந்த நற்செய்தியின் ஊழியனானேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன். Ver Capítulo |