La Biblia Online

- Anuncios -




எபேசியர் 3:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

15 அவரிடமிருந்து பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும், அவருடைய முழுக் குடும்பமும் சிறப்பியல்பைப் பெறுகின்றன.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

15 நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

15 அவரிடத்தில் இருந்து பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாக் குடும்பங்களும் தம் உண்மையான பெயரைப் பெறும்

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

15 பரலோகத்திலும் பூமியிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவரது வழித்தோன்றல்களாய் அவரிடமிருந்து தம் பெயரைப் பெறுகின்றன.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

15 நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,

Ver Capítulo Copiar




எபேசியர் 3:15

Síguenos en:

Anuncios


Anuncios