எபேசியர் 3:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 நான் அவருடைய ஞானத்தையும் திட்டத்தையும் நினைக்கும்போது, பிதாவுக்கு முன்பாக முழங்காற்படியிடுகிறேன். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 இதற்காக நான் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லாக்குடும்பத்திற்கும் பெயரிட்ட சிருஷ்டிகராகிய, Ver Capítuloபரிசுத்த பைபிள்14 ஆகையால் நான் பிதாவாகிய தேவன் முன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறேன். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 இந்தக் காரணத்துக்காக, பிதாவுக்கு முன்பாக முழந்தாழிட்டு மன்றாடுகிறேன். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, Ver Capítulo |