La Biblia Online

- Anuncios -




பிரசங்கி 3:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 எல்லாம் ஒரே இடத்திற்கே போகின்றன; அனைத்தும் தூசியிலிருந்தே வருகின்றன, தூசிக்கே திரும்புகின்றன.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணிற்குத் திரும்புகிறது.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

20 மனித உடல்களும் மிருக உடல்களும் ஒன்றுபோலவே முடிகின்றன. அவை மண்ணிலிருந்து வந்தன. முடிவில் அவை மண்ணுக்கே போகின்றன.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

Ver Capítulo Copiar




பிரசங்கி 3:20

Síguenos en:

Anuncios


Anuncios