பிரசங்கி 1:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 வளைந்ததை நேராக்கமுடியாது; இல்லாததை எண்ணிக் கணக்கிட முடியாது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 கோணலானதை நேராக்கமுடியாது; குறைவானதை எண்ணமுடியாது. Ver Capítuloபரிசுத்த பைபிள்15 நீ இவற்றை மாற்ற இயலாது. ஏதாவது வளைந்து இருந்தால், அது நேராக இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது. ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அது இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 கோணலானதை நேராக்கக்கூடாது; குறைவானதை எண்ணிமுடியாது. Ver Capítulo |