கொலோசேயர் 2:21 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 “பயன்படுத்தாதே! ருசிபாராதே! தொடாதே!” Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன? Ver Capítuloபரிசுத்த பைபிள்21 “இதனை உண்ணக்கூடாது.” “அதனைச் சுவைபார்க்கக்கூடாது” “அதனைத் தொடக்கூடாது” என்கிறீர்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 “பயன்படுத்தாதே! இவற்றை சுவைக்காதே! தொடாதே!” என்று அவைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது ஏன்? Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன? Ver Capítulo |