கொலோசேயர் 2:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 இவையெல்லாம் வரவேண்டியிருந்த காரியங்களின் வெறும் நிழலே; உண்மைப் பொருளோ கிறிஸ்துவில் காணப்படுகின்றது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. Ver Capítuloபரிசுத்த பைபிள்17 கடந்த காலத்தில், இவை நிழலாக இருந்து எதிர்காலத்தில் வருவதைச் சுட்டிக் காட்டியது. ஆனால் புதிதாக வந்தவை கிறிஸ்துவில் காணப்படுகின்றன. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 அந்த விதிமுறைகள் எல்லாம் வர இருந்த காரியங்களின் வெறும் நிழல் மட்டுமே. அவற்றின் உண்மை அர்த்தம் கிறிஸ்துவில் காணப்படுகின்றது. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. Ver Capítulo |