அப்போஸ்தலர் 8:32 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202232 அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்த வேதவசனப் பகுதியில்: “அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டைப்போல் இருந்தார். மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைப்போல், அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்32 அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: “அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தம்போடாத ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். Ver Capítuloபரிசுத்த பைபிள்32 வேதவாக்கியத்தில் அவன் படித்துக்கொண்டிருந்த பகுதி இதோ, “அவர் கொல்லப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆட்டைப் போன்றிருந்தார். அவர், தனது முடிவெட்டப்படுகிறபோது சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப் போன்றிருந்தார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு32 அந்த அதிகாரி வாசித்துக் கொண்டிருந்த வேதவசனப் பகுதியில், “அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் செம்மறியாட்டைப் போல் இருந்தார். முடி கத்தரிக்கின்றவனின் முன்னால் மௌனமாய் நிற்கும் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல, அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)32 அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். Ver Capítulo |