அப்போஸ்தலர் 7:28 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொல்லப்பார்க்கிறாயோ?’ என்று கேட்டான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். Ver Capítuloபரிசுத்த பைபிள்28 நேற்று எகிப்தியனைக் கொன்றது போல் என்னைக் கொல்லுவாயோ?’ என்றான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 நேற்று அந்த எகிப்தியனைக் கொன்றது போல என்னையும் கொல்லப் பார்க்கின்றாயோ?’ என்று கேட்டான். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான். Ver Capítulo |