அப்போஸ்தலர் 7:24 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 அவர்களில் ஒருவன், ஒரு எகிப்தியனால் துன்புறுத்தப்படுவதைக் கண்டான். அப்பொழுது மோசே அவனைப் பாதுகாக்கும்படி போய், எகிப்தியனைக் கொலைசெய்தான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான். Ver Capítuloபரிசுத்த பைபிள்24 எகிப்தியன் ஒருவன் யூதன் ஒருவனுக்கு எதிராகத் தவறு செய்வதை அவர் கண்டார். எனவே அவர் யூதனுக்கு சார்பாகச் சென்றார். யூதனைப் புண்படுத்தியதற்காக மோசே எகிப்தியனைத் தண்டித்தார். மோசே அவனைப் பலமாகத் தாக்கியதால் அவன் இறந்தான். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 அவர்களில் ஒருவன் ஒரு எகிப்தியனால் அநியாயமாக துன்புறுத்தப்படுவதைக் கண்டார். அப்போது மோசே தாக்கப்பட்டவனை பாதுகாத்து, துன்புறுத்தியவனைப் பழிவாங்கும்படி அந்த எகிப்தியனைக் கொன்றார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான். Ver Capítulo |