அப்போஸ்தலர் 7:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 “இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தான். அவன் ஒரு சாதாரண குழந்தை அல்ல. மூன்று மாதங்களாக, அவன் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டான். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். Ver Capítuloபரிசுத்த பைபிள்20 “இக்காலத்தில் தான் மோசே பிறந்தார். அவர் அழகான குழந்தையாகவும் தேவனுக்கு இனிமையானவராகவும் இருந்தார். தன் தந்தையின் வீட்டில் மூன்று மாத காலத்துக்கு மோசேயை வைத்துப் பராமரித்தார்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 “இந்தக் காலத்திலேதான் மோசே பிறந்தார். அவர் இறைவனுக்கு முன்பாக அழகானதொரு குழந்தையாய் இருந்தார். மூன்று மாதங்களாக அவர் தனது தகப்பன் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்பட்டார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். Ver Capítulo |