அப்போஸ்தலர் 7:14 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 இதற்குப் பின்பு, யோசேப்பு தனது தகப்பன் யாக்கோபையும், அவனுடைய குடும்பத்தார் எல்லோரையும் அழைத்தான். அவர்கள் எல்லோருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான். Ver Capítuloபரிசுத்த பைபிள்14 பின் யோசேப்பு தன் தந்தையாகிய யாக்கோபை எகிப்துக்கு அழைத்து வருவதற்கென்று சில மனிதர்களை அனுப்பினார். தன் எல்லா உறவினர்களையும் கூட (அங்கு மொத்தம் 75 பேர்) அழைத்தார். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு14 இதன்பின்பு யோசேப்பு தூதனுப்பி, கானான் நாட்டிலிருந்த தனது தகப்பனான யாக்கோபையும் தம்முடைய குடும்பத்தார் அனைவரையும் அழைப்பித்தார். அவர்கள் எல்லாருமாக எழுபத்தைந்து பேர் இருந்தார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான். Ver Capítulo |