அப்போஸ்தலர் 5:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 கிட்டத்தட்ட மூன்றுமணி நேரத்திற்குப்பின், நடந்தது என்ன என்று அறியாமல், அவனுடைய மனைவி உள்ளே வந்தாள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். Ver Capítuloபரிசுத்த பைபிள்7 சுமார் மூன்று மணிநேரம் கழித்து அவனுடைய மனைவி சப்பீராள் உள்ளே வந்தாள். தனது கணவனுக்கு நிகழ்ந்ததைக் குறித்து அவள் அறிந்திருக்கவில்லை. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப் பின், நடந்தது என்ன என்பதை அறியாமல் அவனுடைய மனைவி உள்ளே வந்தாள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். Ver Capítulo |