அப்போஸ்தலர் 5:6 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 அப்பொழுது இளைஞர் முன்வந்து, அவனது உடலைத் துணியில் சுற்றி, தூக்கிக்கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 அப்போது இளைஞர்கள் முன்வந்து அவனது உடலைத் துணியில் சுற்றி, சுமந்துகொண்டு சென்று அடக்கம் செய்தார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள். Ver Capítulo |