அப்போஸ்தலர் 5:30 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 நீங்கள் மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்த இயேசுவை, நம்முடைய தந்தையரின் இறைவன் மரித்தோரிலிருந்து எழும்பச்செய்தார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி, Ver Capítuloபரிசுத்த பைபிள்30 நீங்கள் இயேசுவைக் கொன்றீர்கள். அவரைச் சிலுவையில் தொங்கும்படியாகச் செய்தீர்கள். ஆனால் நமது முன்னோரின் கர்த்தராகிய நம் தேவன் இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார்! Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 நீங்கள் சிலுவை மரத்தில் தொங்கவிட்டுக் கொலை செய்த இயேசுவை, நம்முடைய முற்பிதாக்களின் இறைவன் எழுந்திருக்கச் செய்தார். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, Ver Capítulo |