அப்போஸ்தலர் 5:26 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202226 அப்பொழுது, ஆலயக்காவலர் தலைவன் தனது ஆலயக்காவலருடன் போய், அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்தான். ஆனால், அவர்கள்மேல் வன்முறையைக் கையாளவில்லை. ஏனெனில் மக்கள் தங்கள்மேல் கல்லெறிவார்கள் என்று பயந்திருந்தார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்26 உடனே படைத்தலைவன் அதிகாரிகளோடுகூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். Ver Capítuloபரிசுத்த பைபிள்26 காவலர் தலைவனும், காவலரும் வெளியே வந்து அப்போஸ்தலரை அழைத்துச் சென்றனர். மக்களுக்குப் பயந்ததால் வீரர்கள் தங்கள் வலிமையைப் பயன்படுத்தவில்லை. மக்கள் சினம் கொண்டு கற்களாலெறிந்து அவர்களைக் கொல்லக்கூடுமென்று வீரர்கள் பயந்தனர். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு26 அப்போது, ஆலயக் காவலர் தலைவன் ஆலயக் காவலருடன் போய் அப்போஸ்தலர்களைப் பிடித்து வந்தான். ஆயினும், அவர்கள்மீது வன்முறையைக் கையாளவில்லை. ஏனெனில் மக்கள் தங்கள் மேல் கல்லெறிவார்கள் என்று பயந்திருந்தார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)26 உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப்போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். Ver Capítulo |