அப்போஸ்தலர் 5:17 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 அப்பொழுது பிரதான ஆசாரியனும், சதுசேயர் குழுவைச் சேர்ந்த அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் பொறாமையால் நிறைந்து, Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்த சதுசேய சமயத்தினர் அனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, Ver Capítuloபரிசுத்த பைபிள்17 தலைமை ஆசாரியனும், அவருடைய எல்லா நண்பர்களும் (சதுசேயர் எனப்பட்ட குழுவினர்) மிகவும் பொறாமை கொண்டனர். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 அப்போது தலைமை மதகுருவும், சதுசேயர் பிரிவைச் சேர்ந்த அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் பொறாமையால் நிறைந்தார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, Ver Capítulo |