அப்போஸ்தலர் 2:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்5 அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 அந்நாட்களில், இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள், உலகில் உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் வந்து, எருசலேமில் தங்கியிருந்தார்கள். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். Ver Capítulo |