La Biblia Online

- Anuncios -




அப்போஸ்தலர் 2:20 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

20 பெரிதும் மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே, சூரியன் இருண்டுபோகும்; சந்திரன் இரத்தமாக மாறும்.

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

20 சூரியன் இருளாக மாறும். நிலா இரத்தம் போல் சிவப்பாகும். அப்போது கர்த்தருடைய மகத்தான மகிமை மிக்க நாள் வரும்.

Ver Capítulo Copiar

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

20 சூரியன் இருண்டு போகும்; சந்திரன் இரத்தமாக மாறும். பெரிதானதும், மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே இவை நிகழும்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

Ver Capítulo Copiar




அப்போஸ்தலர் 2:20

Síguenos en:

Anuncios


Anuncios