2 தீமோ 3:3 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 அவர்கள் அன்பில்லாதவர்களாகவும், மன்னிக்கும் தன்மையற்றவர்களாகவும், அவதூறு பேசுகிறவர்களாகவும், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாகவும், மிருகத்தனமுள்ளவர்களாகவும், நன்மையை விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 மெய்யான அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்காதவர்களாகவும், அவதூறு செய்கிறவர்களாகவும், இச்சையடக்கம் இல்லாதவர்களாகவும், கொடுமை செய்கிறவர்களாகவும், நல்லவைகளை வெறுக்கிறவர்களாகவும், Ver Capítuloபரிசுத்த பைபிள்3 அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்கும் தன்மை அற்றவர்களாகவும், அவதூறு பேசுகின்றவர்களாகவும், சுயகட்டுப்பாடு இல்லாதவர்களாகவும், கொடூரமானவர்களாகவும், நன்மையை விரும்பாதவர்களாகவும், Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், Ver Capítulo |