2 சாமு 3:36 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 மக்கள் அனைவரும் அதைக் கவனித்து மகிழ்ச்சி அடைந்தார்கள். இவ்வாறு அரசன் செய்தவைகளெல்லாம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 மக்கள் எல்லோரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்தது அனைத்தும் எல்லா மக்களுக்கும் நலமாகத் தோன்றினது. Ver Capítuloபரிசுத்த பைபிள்36 எல்லோரும் நடந்ததைக் கண்டனர். தாவீது ராஜாவின் செய்கையைக் கண்டு திருப்தியுற்றனர். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது. Ver Capítulo |