La Biblia Online

- Anuncios -




2 சாமு 11:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 யோவாப் தான் அனுப்பிய தூதுவனிடம் அறிவுறுத்திச் சொன்னதாவது: “நீ அரசனிடம் இந்தப் போரின் விபரத்தைச் சொல்லி முடிந்தவுடன்,

Ver Capítulo Copiar

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லி முடிந்தபோது,

Ver Capítulo Copiar

பரிசுத்த பைபிள்

19 போரில் நடந்தவற்றை தாவீது ராஜாவுக்குச் சொல்லும்படி தூதுவர்களிடம் யோவாப் கூறினான்.

Ver Capítulo Copiar

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது,

Ver Capítulo Copiar




2 சாமு 11:19

Síguenos en:

Anuncios


Anuncios