2 பேது 1:5 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 இந்த காரணத்தினால் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பை வளர்த்துக்கொள்ள எல்லா முயற்சியையும் செய்யுங்கள்; நற்பண்புடன் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்; Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 இப்படியிருக்க, நீங்கள் அதிக கவனம் உள்ளவர்களாக உங்களுடைய விசுவாசத்தோடு தைரியத்தையும், தைரியத்தோடு ஞானத்தையும், Ver Capítuloபரிசுத்த பைபிள்5 உங்களுக்கு இந்த ஆசிகள் இருப்பதால், நல்லதை உருவாக்கவும், நல்லவற்றின் மூலம் அறிவை உருவாக்கவும் உங்கள் விசுவாசத்தின் மூலம் எல்லா முயற்சிகளையும் நீங்கள் எடுக்க வேண்டும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 இந்தக் காரணத்தினால், அதிக ஊக்கத்துடன் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பையும், நற்பண்புடன் அறிவையும், Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், Ver Capítulo |