1 தெச 5:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 ஏனெனில் கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறதைப்போலவே வரும் என்று நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்களே. Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள். Ver Capítuloபரிசுத்த பைபிள்2 கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 ஏனெனில் இரவில் திருடன் வருகின்றதைப் போலவே கர்த்தருடைய நாள் வரும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். Ver Capítulo |