1 தெச 2:19 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 நம்முடைய கர்த்தராகிய இயேசு வரும்போது, எங்களுடைய எதிர்பார்ப்பாயும் மகிழ்ச்சியாயும், எங்களுக்கு மேன்மையைக் கொடுக்கும் கிரீடமாயும் அவருக்கு முன்னிலையில் இருக்கப்போவது யார்? அது நீங்கள் அல்லவா? Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாக இருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; Ver Capítuloபரிசுத்த பைபிள்19 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது நாங்கள் பெருமைப்படக் கூடிய எங்களது நம்பிக்கையும், மகிழ்ச்சியும், கிரீடமும் நீங்கள் தானே. Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 நம்முடைய ஆண்டவர் இயேசு வரும்போது அவருக்கு முன்பாக எங்களுடைய எதிர்பார்ப்பாகவும், மனமகிழ்ச்சியாகவும், எங்களுக்கு பெருமை சேர்க்கும் வெற்றிக் கிரீடமாகவும் இருக்கப் போகின்றவர்கள் யார்? அது நீங்கள் அல்லவா? Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; Ver Capítulo |