1 தெச 2:10 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 நற்செய்தியை விசுவாசித்தவர்களாகிய உங்களிடையே, நாங்கள் எவ்வளவு பரிசுத்தமாயும், நீதியாயும், குற்றம் காணப்படாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, இறைவனும் சாட்சியாய் இருக்கிறார். Ver Capítuloஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. Ver Capítuloபரிசுத்த பைபிள்10 விசுவாசிகளாகிய உங்களோடு நாங்கள் இருந்தபோது தூய்மையும் நீதியும் உள்ள வழியில் குற்றமற்று வாழ்ந்தோம். இது உண்மை என உங்களுக்குத் தெரியும். தேவனுக்கும் இது உண்மை எனத் தெரியும். Ver Capítuloஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 நற்செய்தியை விசுவாசித்தவர்களாகிய உங்களிடம் நாங்கள் எந்தளவு பரிசுத்தமாகவும் நீதியுள்ளவர்களாகவும் குற்றம் சாட்டப்படாதவர்களாகவும் நடந்துகொண்டோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, இறைவனும் சாட்சி. Ver Capítuloபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. Ver Capítulo |